08.08.2022
நல்லநேரம் காலை 6:00 – 7:30
ராகுகாலம் காலை 7:30 – 9:00
எமகண்டம் 10:30 – 12:00
குளிகை மதியம் 1:30 – 3:00

மேஷம்: அமைதியாக இருங்கள்.குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.
ரிஷபம்:புதிய முயற்சிகள் வெற்றிதரும். பணியிடத்தில் அனுசரித்து செல்வது நல்லது.
மிதுனம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைதுணை வழியாக லாபம் உண்டு
கடகம்:தடைகள் விலகும். அரசு வழியில் லாபம் உண்டு.
சிம்மம்: எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. பூர்விக சொத்து உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும்.
கன்னி:திருமண வரன்கள் கைகூடும். திடீர் பயணங்கள் ஏற்படலாம்.
துலாம்:நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தினர் நலனின் அக்கறை கொள்வீர்கள்.
விருச்சிகம்:விட்டுப்போன உறவுகள் மீண்டும் தேடிவரும். தம்பதிக்குள் இருந்த பிரச்சனைகள் தீரும்.
தனுசு: கோபம் கொள்ள வேண்டாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
மகரம்:வரவை விட செலவு அதிகரிக்கும். யோசித்து செலவு செய்வது நல்லது.
கும்பம்:உங்களது தனித்திறமை வெளிப்படும்.புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
மீனம்:நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.மகிழ்ச்சியான நாள்.




