18.08.2022
மேஷம்: மற்றவர்களை அனுசரித்து செல்லுங்கள். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படலாம்.
ரிஷபம்:கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போடாதீர்கள்.
மிதுனம்: உயர்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
கடகம்: சிந்தனைத்திறன் அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும்.
சிம்மம்:ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.
கன்னி:மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். அமைதியாக இருங்கள்.
துலாம்:உங்களின் நிர்வாக திறமை வெளிப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
விருச்சிகம்:பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு உயரும்.
தனுசு: பங்குவர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனை ஒன்று நிறைவேறும் நாள்.
மகரம்:வேலைப்பளு அதிகரிக்கும்.தாய்வழி உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
கும்பம்:உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்துப் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு கிடைக்கும்.
மீனம்:வாகன செலவு அதிகரிக்கும். பழைய பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பீர்கள்.




