21.08.2022
மேஷம்: கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்: கனவுத்தொல்லைகள் வரலாம்.கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.
மிதுனம்:குடும்பத்தில் சின்ன சின்ன சச்சரவுகள் வரலாம்.திடீர் பயணம் ஏற்படும்.
கடகம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.
சிம்மம்:எதிர்மறை எண்ணங்கள் விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கன்னி:ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பாராத தொகை வந்து சேரும்.
துலாம்:வாக்குவாதம் வேண்டாம்.நண்பர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.
விருச்சிகம்: கல்யாண பேச்சுவார்த்தைகள் கைக்கூடும்.பொதுக்காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
தனுசு:மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மகரம்:தைரியமாக, தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.
கும்பம்: எதிர்ப்புகளை தாண்டி சாதிப்பீர்கள். வீட்டை விரிவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
மீனம்:திருமண வரன் தேடிவரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த தொகை கைக்கு வந்து சேரும்.