இன்றைய ராசிபலன்கள்
நல்லா நேரம் : காலை 9:00 -10:30
மாலை:5:00 – 6:00
ராகு காலம்: மதியம் 12:00 – 01:30
எமகண்டம் : காலை 7:30 – 09:00
குளிகை : காலை 10:30 – 12:00
மேஷம்: உங்கள் செயல்களில் வெற்றி உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.
ரிஷபம்:எதிர்பார்த்தவற்றில் வெற்றிகள் உண்டாகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம்: சிந்தித்து செயல்படுவது நல்லது. புதிய முதலீடுகள் வேண்டாம்.
கடகம்: பேச்சாற்றல் அதிகரிக்கும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.
சிம்மம்: குடும்பச்செலவுகள் அதிகரிக்கும்.
கன்னி:எதிர்பார்த்த வரவு உண்டு. லாபம் உண்டாகும். மறுமண வாய்ப்புகள் கூடி வரும்.
துலாம்: குழப்பங்கள் தீரும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்
விருச்சிகம்: சங்கடங்கள் விலகும். சுபநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள்.
தனுசு: செயல்களில் குழப்பம் ஏற்படலாம்.
மகரம்: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். நன்மையான நாள்
கும்பம்: நினைத்ததை சாதிப்பீர்கள். எதிரிகள் உங்களை விட்டு விலகிச்செல்வார்கள்.
மீனம்: பணவரவு உண்டு. வேலைப்பளு அதிகரிக்கும்.