நல்ல நேரம் : காலை 7:30 – 9:00
ராகு காலம்: மதியம் 3:00 – 4:30
எமகண்டம்:காலை 9:00 – 10:30
குளிகை: மதியம் 12:00 – 1:30

இன்றைய ராசிபலன்கள்
மேஷம்: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மறைமுக நெருக்கடிகள் நீங்கும்.
ரிஷபம்: முன் யோசனையுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த வருமானம் வரும்.
மிதுனம்: நிதானம் தேவை. மனம் அலை பாயும்.
கடகம்:எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். முயற்சி வெற்றி தரும்.
சிம்மம்: பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் செல்வாக்கு உயரும்.
கன்னி: பணவரவு திருப்தி தரும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.
துலாம்: அலைச்சல் கூடும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
விருச்சிகம்:உங்களின் தனித்திறன்கள் வெளிப்படும். நன்மையான நாள்.
தனுசு: தொழிலை விரிவுப்படுத்துவீர்கள். செல்வாக்கு உயரும்.
மகரம்: பண வரவு உயரும். தெய்வ அருள் கிடைக்கும்.
கும்பம்:தடுமாற்றம் ஏற்படலாம். பெரியோர் ஆலோசனை நல்லது,
மீனம்: விருப்பங்கள் நிறைவேறும். மனம் அமைதி பெறும்.




