நல்லநேரம்: காலை 7:30 – 9:00
ராகுகாலம்: காலை 9:00 – 10:30
எமகண்டம் :மதியம் 1:30 – 3:00
குளிகை : காலை 6:00 – 7:30
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்: பிறருக்கு ஆலோசனை வழங்க வேண்டாம். உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள்
ரிஷபம்:சமூகத்தில் அந்தஸ்து உயரும். சுபசெய்தி வந்துச்சேரும்
மிதுனம்: அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
கடகம்: யோகா,தியானத்தில் மனம் லயிக்கும்.விருந்தினர் வருகை மகிழ்ச்சி தரும்.
சிம்மம்: பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
கன்னி: மன இறுக்கம் நீங்கும்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
துலாம்:கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்
விருச்சிகம்: கோயில் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள்.
தனுசு:திடீர் பயணங்கள் ஏற்படலாம்.
மகரம்: விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.
கும்பம்:நிர்வாகத்திறன் அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள்.
மீனம்: சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும்.