நல்ல நேரம்: காலை 7:30 – 9:00
ராகு காலம்: மாலை 4:30 – 6:00
எமகண்டம்: மதியம் 12:00 – 1:30
குளிகை: மதியம் 3:00 – 4:30
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்: கற்பனைத்திறன் அதிகரிக்கும். திடீர் செலவுகள் ஏற்படலாம்.
ரிஷபம்: உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள்.
மிதுனம்: புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர்கள்.
கடகம்: நெருக்கடிகள் விலகும். திட்டமிட்ட செயல் வெற்றியாகும்.
சிம்மம்: செயல்களில் இழுபறி உண்டாகலாம். பயணத்தின் போது எச்சரிக்கை தேவை.
கன்னி: தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.
துலாம்: உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.
விருச்சிகம்: திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல சேதி வந்து சேரும்.
தனுசு: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். வீண் செலவுகள் அதிகரிக்கலாம்.
மகரம்: செல்வாக்கு உயரும் நாள்
கும்பம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். எதிர்பார்த்த வரவு உண்டு.
மீனம்: புதிய சிந்தனைகள் மேலோங்கும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.