Wednesday, February 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்றைய ராசிபலன்!!!

October 4, 2020

இன்று ஞாயிற்றுக்கிழமை தேதி 04.10.2020, ராகுகாலம் காலை 4.30-6.00, எமகண்டம் மதியம் 12.00-1.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்

மகர ராசியினருக்கு லாபம் அதிகரிக்கும் நாள்…

கன்னிராசிக்கு யோகமான நாள்

இன்று நம்பிக்கை உணர்வு நிறைந்து அதிகமாக காணப்படும். இதனால் உங்கள் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதிய நண்பர்களின் தொடர்பு கிட்டலாம்.

ரிஷபம்

உங்கள் முயற்சிகளில் வெற்றி காண பெற கடினமாக உழைக்க வேண்டியது வரும். தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும். கடினமான சூழ்நிலையை சமாளிக்க பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு எதிர்மறையான சிந்தனை வரலாம். இன்று மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பது நல்லதாகும். அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது நன்மை அளிக்கும்.

கடகம்

இன்று மிகவும் துடிப்பான நாளாக இருக்கும். உங்கள் லட்சியங்களை அடைவதில் வெற்றி காண்பீர்கள். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். இதனால் மிகச்சரியாக முடிவெடுப்பீர்கள்.அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

சிம்மம்

இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். உங்கள் வளர்ச்சியை மேம்படுத்துவதில்
உங்களின் இலக்குகளை அடைவீர்கள். முயற்சியின்றி உங்கள் புத்திசாலித்தனம் மூலம் வெற்றி எளிதாக வந்து அடையும்.

கன்னி

இன்று நீங்கள் சற்று பதட்டமாக காணப்படுவீர்கள் அதனால் எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும் சற்று யோசித்து செய்வது நலம் பயக்கும். நீங்கள் உற்சாகமாக இருந்து சவால்களை சந்திக்க வேண்டும். பிரார்த்தனை மற்றும் வழிபாடு மூலம் அமைதிகளை பெறலாம்.

துலாம்

இன்று பொறுமையை கையாள்வதன் பல வித நன்மைகள் உங்களுக்கு வந்தடையும். மேலும் இறைவனை பிராத்திபதன் மூலம் இன்றைய நாள் உங்கள் நாளாக அமையும்.

விருச்சிகம்

உங்களின் வளர்ச்சி குறித்த முயற்சியில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு இன்று அதிகம் உள்ளது. இன்று உங்களிடம் ஆற்றலும் உற்சாகமும் நிறைந்திருக்கும்.முக்கிய முடிவுகள் எடுக்க இன்றைய நாள் உகந்தநாளாகும்.

தனுசு

இன்று சற்று அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும் நாள். இன்று நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.நல்ல பலன் பெற உங்கள் செயல்களை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியமாகும்.

மகரம்

இன்று விரும்பும் பலன் காண சாதகமான நாள். பாதகமான விளைவுகள் ஏற்படாமல் இருக்க எந்த செயலையும் தொடங்குமுன் சற்று யோசித்து செயல்பட வேண்டும். இஷ்ட தெய்வங்களை வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.

கும்பம்

இன்று நீங்கள் விவேகத்துடன் இந்தச் சவால்களை வெற்றி காண்பீர்கள். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு மன ஆறுதலை அளிக்கும்.

மீனம்:

சுய முயற்சி மூலம் முன்னேறுவதற்கான வாய்ப்பு இன்று அதிகமாக இருக்கும். வெற்றி காண்பதற்கு உறுதியான அணுகுமுறைகள் உதவிகரமாக இருக்கும். உங்களின் இனிமையான வார்த்தைகள் மூலம் நல்ல பலன்களை பெறுவீர்கள்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

‘சிம்புவுக்கு கல்யாணம் நடக்கணும்…’ மண்டியிட்டு ரசிகர்கள் வேண்டுதல்…

Next Post

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..

Next Post

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version