இன்று திங்கள்கிழமை தேதி 07.09.2020, ராகுகாலம் காலை 7.30-9.00, எமகண்டம் காலை 10.30-12.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்
இன்றைய நாள் கொஞ்சம் மிகவும் பரபரப்பாக காணப்படும். ஆனால் நீங்கள் சற்று பொறுமையாக இருங்கள்..
ரிஷபம்
இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உங்கள் செயல்களில் சிறிது கவனம் இருக்க வேண்டும். உற்சாகமாக இருப்பீர்கள் என்றாலும் சிறந்த திட்டமிடல் அவசியமாகும்.
மிதுனம்
சிறந்த திட்டமிடல் காரணமாக நம்பிக்கை உணர்வு எழும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம்.
கடகம்
இன்று முற்போக்கான வளர்ச்சி ஏற்படும் நாள். முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். அது உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளித்தரும்.
சிம்மம்
கோவில் திருவிழாக்கள் அல்லது ஆன்மிகக் காரியங்கள் இன்று உங்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் நாளாகும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்களாம்.
கன்னி
வாழ்க்கையின் உண்மை பற்றி இன்று நீங்கள் கற்பீர்கள். இறைவழிபாடு மற்றும் ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன்மூலம்; உங்கள் கவலைகளை நீங்கள் மறக்கலாம்.
துலாம்
இன்று உற்சாகம் குறைந்து காணப்படும். அதன் காரணமாக உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும்.
விருச்சிகம்
முயற்சிகளில் பல வெற்றி கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள்.கடன் வகையில் இன்று உங்களுக்கு பணம் கிடைப்பதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது. இன்று உங்களுக்கு அனுகூலமான நாள்.
தனுசு
முன்னேற்றத்தை அடைவதற்காக நீங்கள் பல யோசனைகளைக் கொண்டு பரிசோதிப்பீர்கள்.இன்று வரவும் செலவும் ஒரு சேர காணப்படும். பணம் வீணாகாதவாறு சீராகப் பயன்படுத்தங்கள்.
மகரம்
இன்று பலன்கள் கலந்தே காணப்படும். நேர்மறையான அணுகுமுறையை கொண்டிருங்கள், தியானம் மேற்கொள்வது நல்லது.
கும்பம்
இன்று பலன்கள் கலந்தே காணப்படும். குடும்பம் மற்றும் அதன் வளர்ச்சி சம்பந்தமான பொறுப்புக்கள் அதிகரிக்கும்.
மீனம்
மாறும் சூழ்நிலைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளவீர்கள்.சில அசௌகரியங்கள் காணப்படலாம்.இன்று நிதிநிலைமை சாதகமாக இல்லை. திட்டமிட்டு பணத்தை முறையாக பயன்படுத்தங்கள்.