சந்திராயன் 4 திட்டம் வெற்றிகரமாக அமையும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
நிலாவில் மாதிரிகளை கொண்டு வர சந்திராயன் 4 திட்டம் வெற்றிக்கரமாக அமையும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களைச்...













