தங்க மகன்!
விட்டு விட்டுத் தூறும் மழைபசிக்கு அழுவதாய் முகத்தைப்பாவமாய் வைத்துக் கொண்டுஎன் அணைப்பிற்காகசெல்லமாய் சிணுங்கும்என் தங்கமகனைநினைவுபடுத்திச் செல்கிறது. விக்கலுக்கு பயந்துமிரண்டு விழிப்பதும் முடியில் மாட்டிய விரல்களைஎடுக்கத் தெரியாமல்அப்பாவித்தனமாய் அழுவதும்...













