குளிர்காலத்தில் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தகவல்!
இங்கிலாந்தில் குளிர்காலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 1.20 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் அறிக்கை அளித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டில் இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 45...













