செய்தி அலை

செய்தி அலை

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு.! மத்திய அமைச்சர் அறிவிப்பு

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியிடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி...

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி தேவை-ஆர்.பி.உதயகுமார்

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பிற நோய்கள் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு மருத்துவ முகாமை வருவாய்த்துறை...

விசாகப்பட்டினம் ரசாயனத் தொழிற்சாலையில் தீ விபத்து

பாரவாடாவில் உள்ள பிரபல மருந்து நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே பாரவாடாவில்...

சென்னையில் அனுமதியின்றி செயல்படும் பெரிய கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு!

மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நிலவரங்களை வெளியிட்டது சென்னை மாநகராட்சி!

சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள்...

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.! ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல் வழங்கி நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம்...

உடல் எடையை குறைக்கணுமா? அப்ப தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள்!

உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் தான். ரீ-பைன்டு எண்ணெய்களில் அதிக தீமை விளைவிக்கும் பொருட்கள் உள்ளதாக கூறப்படுகின்றது. அதனை...

ரஷ்யாவை அடுத்து களமிறங்கும் தாய்லாந்து-கொரோனா தடுப்பூசியில் அடுத்தகட்ட பணிகள் தொடக்கம்!

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இப்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வரும்...

மக்களின் நலனுக்காக ஆக்கபூர்வ முடிவுகளை எடுத்திடுக-ஸ்டாலின்

அமைச்சரவைக் கூட்டத்தில், ஆக்கபூர்வ முடிவுகளை முதலமைச்சர் பழனிசாமி எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

ஜப்பானில் கடும் வெள்ளப்பெருக்கு

ஜப்பானில் பெய்துவரும் கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேதத்தை சீர் செய்ய அவசரகால நிதியில் இருந்து ஜப்பானிய என் மதிப்பில் சுமார் இரண்டு பில்லியன் ஒதுக்க அந்நாட்டு...

Page 41 of 43 1 40 41 42 43

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.