செய்தி அலை

செய்தி அலை

டெல்லியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் அண்மையில் நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து பஞ்சாப்...

மெக்சிகோவில் நிலநடுக்கம்! – ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு

வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்தார். மெக்சிகோவின் முக்கிய துறைமுகமான...

புலவர் புலமைப் பித்தன் மறைவு! – வைகோ இரங்கல்

தன்மான உணர்வும், தமிழ் இனப் பற்றும், தமிழ் ஈழ விடுதலைக்காக தணியாத தாகமும் கொண்ட புலவர் புலமைப் பித்தன் அவர்கள், இன்று மறைந்தார் என்ற துயரச் செய்தி...

கோவில் நிலங்களை அளவிடும் பணி தொடக்கம்

தமிழகம் முழுவதும் கோவில்களுக்குச் சொந்தமான 4.78 இலட்சம் ஏக்கர் நிலங்களை அளவிடும் பணி இன்று தொடங்கியது. கோவில் நிலங்களை ரோவர் கருவிகளைக் கொண்டு அளவிடும் பணியை அமைச்சர்...

மாநில அளவில் ஆதிதிராவிடர் நல ஆணையம்

மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவர் நல ஆணையம் உருவாக்க தனிச்...

IRF - Frederick.07/26/18.10:42:47 a.150000.7.0.80.0.Imaging.#2018-16-B.Nipah Virus (VERO NR596 Cells).Malaysia Strain..234.46176.233.22716.0.00.XpixCal=2.448.YpixCal=2.448.Unit=nm.##fv3

நிபா வைரஸ் – சிறுவன் உயிரிழப்பு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேரளாவின் கோழிக்கோட்டில் தனியார் மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட 12...

சூரரைப் போற்று – சர்வதேச விருதுடன் சூர்யா – ஜோதிகா

நடிகர் சூர்யா கைவசம் கிடைத்த மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவின் விருது வீடியோ வைரலாகி வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ‘சூரரைப் போற்று’....

அரியலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் இருகையூர் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு மேல்நிலை...

அரியலூரில் ராணுவ அதிகாரிக்கு சிறப்பான வரவேற்பு

அரியலூர், பணி ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ அதிகாரிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கடந்த...

5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...

Page 8 of 43 1 7 8 9 43

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.