பிக்பாஸ் வீட்டிலிருந்து ரத்த காயங்களுடன் வெளியேறிய நமீதா… இப்போது எங்கிருக்கிறார் தெரியுமா?
பிரபலமில்லாத நபர்களை ஒரே வீட்டிற்குள் 100 நாட்கள் அடைத்து வைத்து, அவரது குண, நலன்களை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது...













