இது பேங்கா இல்ல உன் வீட்டு… அத்துமீறிய மேனேஜரை வெளுத்து வாங்கிய எம்.பி.!
நவராத்திரியையொட்டி 9 தினங்களுக்கு 9 நிறங்களில் ஆடையணிந்து வராவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ள 'யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுக்கு' மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கண்டனம்...











