அதிகரிக்கும் கொரோனா; இலங்கையில் அக்டோபர் 1 வரை பொது முடக்கம் நீட்டிப்பு!!
இலங்கையில் கொரோனா பரவலைத் கட்டுப்படுத்த பொது முடக்க கட்டுப்பாடுகள் வரும் அக்., 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு...













