2 ஏக்கர் நிலம் எங்கே ? செல்போன் எங்கே ? திமுக, அதிமுக கட்சிகளின் வாக்குறுதி இதுவே… விருதுநகரில் ராதிகா பிரச்சாரம்..
திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி குறை மட்டுமே கூறுகிறார்களே தவிர மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என சமத்துவ மக்கள் கட்சி பொருளாளர் ராதிகா தெரிவித்துள்ளார். விருதுநகர்...













