தி.மு.க.விற்கு எடுத்து தான் பழக்கம், என்றும் கொடுத்து பழக்கம் இல்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தி.மு.க.விற்கு எடுத்து தான் பழக்கம் என்றுமே கொடுத்து பழக்கமே இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் : தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4...












