mukesh

mukesh

ஐந்து திரைப்பட ஊடக பிரிவுகளை ஒன்றாக இணைக்க திட்டம் : மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்

ஐந்து திரைப்பட ஊடக பிரிவுகளை ஒன்றாக இணைக்க மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் வருடத்திற்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்கள் நாடுமுழுவதும் வெளியாகி...

சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டண வசூல் காலவரையின்றி நிறுத்தி வைப்பு : சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டண வசூல் காலவரையின்றி ஒத்திவைப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை: தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு ஒப்புதல் அளித்த...

விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை

விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து...

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சென்ற விமானம் உடனடியாக தரையிறக்கம் : காரணம் என்ன?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சென்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உடனடியாக தரையிறக்கப்பட்டது. கொல்கத்தா : கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை...

சையத் முஸ்தாக் அலி டி-20 போட்டி : தமிழ்நாடு அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் சையத் முஸ்தாக் அலி டி-20 போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை: இந்திய கிரிக்கெட்...

அதிமுக மீது சீமானுக்கு அப்படி என்ன கோபம் : அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

அதிமுக மீது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அப்படி என்ன கோபம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி உள்ளார். சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும்...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்துடன் மனு: குடியரசு தலைவரிடம் இன்று வழங்குகிறார் ராகுல் காந்தி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்துடன் இன்று குடியரசு தலைவரிடம் ராகுல் காந்தி மனு வழங்க இருக்கிறார். புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு...

இன்றைய ராசிபலன் 24.12.2020!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்.. இன்று வியாழன் கிழமை தேதி 24.12.2020,நல்ல நேரம் :காலை 10.45-11.45, மாலை 12.15-1.15,ராகுகாலம் மாலை 1.30-...

The Union Minister for Rural Development, Panchayati Raj, Drinking Water & Sanitation and Urban Development, Shri Narendra Singh Tomar addressing at the launch of the Swachh Sarvekshan (Gramin)- 2017, in New Delhi on August 08, 2017.

எத்தனை நாட்கள் விவசாயிகள் போராடினாலும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது : மத்திய வேளாண்துறை அமைச்சர் திட்டவட்டம்

எத்தனை நாட்கள் விவசாயிகள் போராடினாலும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு...

28 ஆண்டுகளுக்கு பிறகு கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கு : பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு ஆயுள் தண்டனை

28 ஆண்டுகளுக்கு பிறகு கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரிக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கோட்டயம்: கேரள...

Page 243 of 320 1 242 243 244 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.