mukesh

mukesh

தொடங்கியது ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் :பதிவாகிறது வாக்குப்பதிவு

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட 150 வார்டுகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட 150...

இன்றைய ராசிபலன் 01.12.2020!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இன்று செவ்வாய் கிழமை தேதி 01.12.2020,நல்ல நேரம் : காலை 7.45 - 8.45,மாலை 5.15...

வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதாக விவசாயிகள் மத்தியில் அறிவிக்க வேண்டும்:பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 10 தலைவர்கள் வலியுறுத்தல்

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் கூட்டணியின் 10 தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்....

முஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது : கர்நாடக அமைச்சர் பரபரப்பு பேட்டி

முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. சீட் வழங்காது என கர்நாடக மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா பரபரப்பாக பேட்டியளித்துள்ளார். கர்நாடகா: கர்நாடகாவில் பா.ஜ.க. முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் ஆட்சி...

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன ? ஆலோசனை கூட்டம் நிறைவு

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை: நடிகர் ரஜினி காந்த் அரசியலில் எப்பொழுது வருவார் என்ற ரசிகர்களின்...

பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ கொரோனாவால் மரணம் : பிரதமர் மோடி இரங்கல்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ கொரோனாவால் மரணமடைந்தார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ கிரண் மகேஷ்வரி கடந்த சில நாட்களுக்கு முன்பு...

காயம் காரணமாக இந்தியாவிற்கு எதிரான தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகல்

இரண்டாவது ஒரு நாள் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகினார். ஆஸ்திரேலியா: இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது போட்டி...

தொடர்கிறது டிசம்பர் 31 வரை ஊரடங்கு..சில தளர்வுகளுடன்..தமிழக அரசு அறிவிப்பு

டிசம்பர் 31 வரை சில கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம்...

அரியானாவில் தடியடி நடத்திய காவல்துறையினருக்கு உணவு அளித்த சீக்கிய இளைஞர்கள்..

அரியானாவில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறையினருக்கு சீக்கிய இளைஞர்கள் உணவு அளித்தனர்.இந்த நிகழ்வு பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அரியானா : மத்திய...

நிவர் புயல் சேதாரங்களை கணக்கிட இன்று விரைகிறது மத்திய குழு

நிவர் புயல் சேதாரங்களை கணக்கிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளனர். சென்னை: கடந்த சில...

Page 261 of 320 1 260 261 262 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.