உத்தரபிரதேசத்தில் கொல்லப்பட்ட பெண் மரணத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்-கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். சென்னை: உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல்...













