mukesh

mukesh

தொட்டுத் தொடரும் நினைவு!-பா. ஷபானா

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 162 தொட்டுத் தொடரும் நினைவு!-பா. ஷபானா "ஏய் பிள்ளைகளா நெக்ஸ்ட் வீக் எக்ஸாம் இருக்குல்ல விளையாடிட்டு இருக்காம ஏதாவது படிக்கலாம்ல?" என்று...

Meeting point icon on a white background. Isolated meeting point symbol with flat style.

வெட்டுப்புள்ளி-விசித்திரன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 159 வெட்டுப்புள்ளி-விசித்திரன் “ஏ! இங்க பார்றா ஏதோ மினுக்கு மினுக்கு இருக்கு” என்று  திடீரென நின்று போன அரவை இயந்திரத்தை கழற்றி...

பரிசு- சொ பிரபாகரன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 158 பரிசு- சொ பிரபாகரன் எனது ஹோண்டா 40-45 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்தது. வாழவல்லான் பேருந்துநிலையத்திற்குச் சற்று முன்னின்ற ஒருத்தி,...

குறள் நெறிக் கதைகள் –  வெங்கட் ராமன் 

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 157 குறள் நெறிக் கதைகள்   வெங்கட் ராமன் ஜெகநாதனின் ரிட்டயர்மென்ட் பெனிபிட்ஸ்ஸைக் குறி வைத்து மூன்று மகன்களும் தங்கள் தங்கள் மனைவி,...

வெயிலோடு மல்லுக்கட்டி – பீஷ்மா

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 156 வெயிலோடு மல்லுக்கட்டி - பீஷ்மா வெயிலின் வீச்சத்தில் வேக வேகமாய் வியர்வையின் நனையலில் ஆற்றாமையோடு நடந்து கொண்டிருந்தார் ஜோசப் ஜெயராஜ்...

ஒரு ஒளிக் கீற்று-அனந்த் ரவி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 155 ஒரு ஒளிக் கீற்று-அனந்த் ரவி அந்த வீட்டின் கதவு திறந்தேதான் இருந்தது. இன்று நான்காம் நாள். எனவே துக்கம் கேட்க வருவார்கள் என்பதால் அப்படி இருக்கலாம். வாசலில் இரண்டு மூன்று ஜோடி செருப்புகள் மட்டுமே இருந்தன. இன்னும் பலர் வரவில்லை போலிருக்கு. சற்று தயக்கத்துடன் திறந்திருந்தக் கதவை மென்மையாகத் தட்டி ஓசை எழுப்பினான். யாரும் உடனே வந்து விடப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் ஒரு மெல்லிய சோகத்தை முகத்தில் வலிய ஏற்றிக் கொண்டான். ஒரு தடித்த பெண்மணி வந்து கதவருகில் நின்றாள். “பத்மினி……” என்று இழுத்தான். “உள்ளேதான் இருக்கிறாள்…” என்று சொல்லிவிட்டு அவள் வழி விடுவது போல நகர்ந்தாள். அவன் வீட்டிற்குள் நுழைந்தான். பழகிய வீடுதானே....

குப்பை மேடு கோபுரமானது-பவானி உமாசங்கர் ஸ்ரீ தக்ஷா விர்தா

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 154 குப்பை மேடு கோபுரமானது-பவானி உமாசங்கர் ஸ்ரீ தக்ஷா விர்தா      அந்த குடியிருப்பு சங்க கூட்டத்தில் விவாதம் அனல்...

இறகைத் தேடும் இரவிகள்…-பா. ஏகரசி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 153 இறகைத் தேடும் இரவிகள்... பா. ஏகரசி குறுக்கும் நெடுக்குமான ஒழுங்கற்ற மக்கள் கூட்டமும், கூட்டத்தில் எல்லோர் முகத்திலும் குடிகொண்டிருந்த பதட்டமும் ஏதோ விபரீதம்...

Page 64 of 320 1 63 64 65 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.