உலக நியதி-ரமா ஸ்ரீதர்
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 132 உலக நியதி-ரமா ஸ்ரீதர் "என்ன பேசறோம்னு புரிஞ்சுதான் பேசறியா?" என்றார் கிருஷ்ண ப்ரஸாத் கோபத்துடன். எதிரே நின்றிருந்த அஜய் புன்னகைத்தான். "அப்பா, கூல், பொண்ணு நம்ம ஜாதிதான். கிட்டத்தட்ட எட்டு - ஒம்போது தலைமுறையா மதுரையிலதான் இருக்காங்க. அவங்கப்பாவுக்கு அங்க லோக்கல் மக்கள்கிட்ட அவ்வளவு செல்வாக்கு இருக்கு. எனக்குப் பாத்தவுடனே யமுனாவைப் பிடிச்சு போச்சு. அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு. ஸோ,...












