பாலைவன பறவைகள்-தனுஜா
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 112 பாலைவன பறவைகள்-தனுஜா ப்பா ...எப்ப வருவீங்க? என்ற மழலை குரலுக்கு... இன்னும் பத்தே நாள்..அப்பா சம்யா குட்டியோட இருப்பேனாம்..பாப்பாக்கு என்ன வேணும் சொல்லுங்க ? அப்பா வரும் போது வாங்கிட்டு வரேன்.. பிங்க் ..கலர்..டெடிபியர்.. ம்ம்...அப்புறம் சாக்லேட்...பார்பி டால்..அப்பா அந்த வேதா இருக்காளே அவ எனக்கு அந்த பிங்க் பொம்மையை தரமாட்டாளாம். அவ பர்த்டேக்கு அவங்க அப்பா வாங்கி தந்ததாம்.. சரிடா ..கண்ணு..அப்பா வரும்போது உனக்கும் நிறையா பொம்மை வாங்கிட்டு ...













