உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகல் பி.வி.சிந்து அறிவிப்பு
உலக பேட்மிண்டனில் இருந்து விலகுவதாக பேட்மிண்டன் வீராங்கனை சிந்து தெரிவித்துள்ளார். 27வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்டு 22ம் தேதிமுதல் ஆகஸ்டு 28ம் தேதிவரை ஜப்பான்...













