பெருமழைக் காலத்தில் இடி, மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி?: பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரை!!
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. இடி, மின்னல் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள பின்பற்ற வேண்டிய...













