இலங்கைக்கு பிரதமர் எச்சரிக்கை விடுக்க வேண்டும்: டி.ஆர்.பாலு
மாகண ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை விடுக்க வேண்டுமென டி.ஆர்.பாலு பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளார். இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ஷேவும், பிரதமராக மகிந்த ராஜபக்சேவும் பதவியேற்று...












