அரசாங்கப் பணத்தில் தேர்தலுக்கு லஞ்சம்: முத்தரசன் விமர்சனம்!
தேர்தல் நேரத்தில் அரசாங்கப் பணத்தில் லஞ்சம் அளிப்பது போல பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக முத்தரசன் குற்றம்சாட்டினார் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுப்...













