தமிழகத்தில் இருந்து தக்காளி லாரியில் பெட்டி பெட்டியாக வெடிமருந்து கடத்தல்…
பாலக்காடு அருகே தக்காளி லாரியில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் இருந்து கேரளா செல்லும் வழியில் வாளையார் என்னும் பகுதியில்...












