உத்தரபிரதேச மாநில சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம் – பிரின்ஸ் எம்.எல்.ஏ. பங்கேற்பு…
உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணை கூட்டுபாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம் நடத்தினர். இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. கலந்து...










