ஐபோன்12 விலையை குறைப்பதற்காக உதிரிபாகங்கள் செலவைக் குறைக்கும் ஆப்பிள் நிறுவனம்!!
ஆப்பிள் தனது உதிரி பாகங்கள் விற்பனையாளர்களுடன் செலவுகளைக் குறைக்கும் வண்ணம் தீவிரமாக பேரம் பேசி வருகிறது, இதன் மூலம் சாதனத்தின் உற்பத்தி செலவைக் குறைக்க முடியும் என்பதே...













