அதிர்ச்சி தரும் பெரும் பரபரப்பு அறிவிப்பு… மறந்துட்டு போனீங்கன்னா 6 மாதம் சிறை….!!!
முககவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு...












