உங்க கருத்து தான் என்ன?புதிய கல்விக்கொள்கை குறித்து அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? மு.க.ஸ்டாலின் கேள்வி
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது, மாநில உரிமைகளுக்கும்...












