உத்தரபிரதேச திருமண விழாவில் விருந்து சாப்பிட்ட 50 பேர் மயக்கம்
உத்தரபிரதேசத்தில் திருமண விழாவில் விருந்து சாப்பிட்டவர்களில் 50 பேர் நேற்றிரவு திடீர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் அடுத்த மஹ்முதாபாத்தில் நடந்த திருமண விழாவில் விருந்தினர்களுக்கு...













