நில அளவை, ஆவணங்களுக்கான கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தல்
நில அளவை மற்றும் ஆவணங்களுக்கான கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, மார்க்சிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்...













