saravanan

saravanan

அமெரிக்க கடற்படையில் முதல் கறுப்பின பெண் விமானி

அமெரிக்க கடற்படை தனது முதல் கருப்பின பெண் விமானியை வரவேற்றுள்ளது. இதன்மூலம் வரலாற்றை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க கடற்படை விமான பயிற்சி மையம் ட்வீட் செய்துள்ளது. லெப்டினன்ட் ஜே.ஜி. மேட்லைன்...

பதவி விலகப் போவதில்லை: லெபனான் பிரதமர்

லெபனான் நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்து விலக போவதில்லை என ஹசன் டயப் தெரிவித்துள்ளார். லெபனான் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. டாலருக்கு நிகரான லெபனானின்...

சாத்தான்குளம் வீடியோவை நீக்கிய சுசித்ரா

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் சாத்தான்குளத்தில் கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்தார்கள். சிறையில்...

கொரோனா இல்லை – தமிழிசை ட்வீட்

தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனக்கு கொரோனா தொற்று இல்லை என ட்விட்டரில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், தெலங்கானா ஆளுநர் மாளிகையில் 10 ஊழியர்களுக்கு...

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு

ராஜஸ்தானில் நாளை நடைபெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். அசோக் கெலோட்டின் நடவடிக்கையால் சச்சின் பைலட் அதிருப்தியில்...

அடுத்த 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் தொடரும்…

சென்னையில் அடுத்த 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் தொடரும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் நோய் தடுப்பு பணிகளை...

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்; இங்கிலாந்து 204 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்று களமிறங்கிய இங்கிலாந்து அணி 67.3 ஓவருக்கு அனைத்து...

Page 426 of 426 1 425 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.