saravanan

saravanan

நேரடி வழக்கு விசாரணைக்காக ஐகோர்ட் திறப்பு

10 மாத இடைவெளிக்கு பிறகு  நேரடி வழக்கு  விசாரணைக்காக நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து அரசு அலுவலகங்கள்...

உத்தரகாண்டில் 2-வது நாளாக மீட்புப்பணி

உத்தரகாண்டில் நேற்று  ஏற்பட்ட பனி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி இரண்டாவது நாளாக தொடர்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் நேற்று காலை ஏற்பட்ட பனிச்சரிவால் தெளளிகங்கா...

தடுமாறும் இந்திய அணி : 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இங்கிலாந்துக்கு  எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தடுமாறிய இந்திய அணி முதல் இன்னிங்சில்  337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பேட் செய்த இங்கிலாந்து அணி...

மாநிலங்களவையிலிருந்து தி.மு.க, காங்கிரஸ் வெளிநடப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாததைக் கண்டித்து மாநிலங்களவையிலிருந்து தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பிரதமர் தனது உரையின்போது வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக அறிவிப்பு...

சசிகலா வருவார் என்ற அச்சத்தில் ஜெ. நினைவிடம், அ.தி.மு.க அலுவலகத்தில் போலீஸ் நிறுத்தம்

சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து தமிழகம் வரும் சசிகலாவுக்கு...

அ.தி.மு.க கொடி விவகாரத்தில் சசிகலாவுக்கு நோட்டீஸ்

அ.தி.மு.க கொடி பொருத்திய காரை பயன்படுத்தியதால் சசிகலாவுக்கு தமிழக காவல்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. சிறை தண்டனை முடிந்து தமிழகம் வரும் சசிகலா காரில் அ.தி.மு.க கொடி...

ஜெயலலிதா காருக்கு பதில் அ.தி.மு.க கொடி பொருத்திய வேறு காரில் சசிகலா பயணம்

சசிகலா வந்த காரில் இருந்து அ.தி.மு.க கொடி அகற்றப்பட்டது. பின்னர் அ.தி.மு.க கொடி பொருத்திய வேறு ஒரு காரில் அவர் புறப்பட்டார். சிறைத் தண்டனைக்குப் பிறகு 4...

உத்தரகாண்டில் பனிச்சரிவு – நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அச்சம்

உத்தரகாண்டில் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்து இருக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. சமோலி மாவட்டத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதால், பனி உருகி பெருக்கெடுத்து...

“களத்தில் சந்திப்போம்” படத்தால் குஷியான மஞ்சிமா

“களத்தில் சந்திப்போம்” பட வெற்றியால் குஷியில் இருக்கிறார் மஞ்சிமா மோகன். அதில் நடிப்பு பேசப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தேன் என்று கூறியுள்ளார். நடிகை மஞ்சிமா மோகன் மலையாள...

வயதானவர் போல செயல்படுகிறார் அஸ்வின் – இங்கிலாந்து வீரர் நக்கல்

பீல்டிங்கில் வயதானவர் போல செயல்படுகிறார் அஸ்வின் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நக்கலடித்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி சென்னையில்...

Page 59 of 426 1 58 59 60 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.