saravanan

saravanan

மிந்த்ரா லோகோ மாற்றத்திற்கு காரணம் என்ன ?

மிந்த்ரா பிரபல ஆன்லைன் ஃபேஷன் தளம்,பேஷன் பொருட்கள் மற்றும் ஆடைகளை விற்கும் இந்த தளத்தின் லோகோ பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது எனப் புகார் எழுந்துள்ளது,அதனை தொடர்ந்து அந்தநிறுவனம்...

போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து!

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌...

மத்திய பட்ஜெட் ஒரு கண்ணோட்டம்

2021- 2022-க்கான மத்திய பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை பார்க்கலாம். காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டை  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல்முறையாக தாக்கல் செய்தார். பிரதமரின்...

சிதம்பரம் ரெயில்வேகேட் படத்தின் இசைவெளியீடு….

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் திரு.பாக்யராஜ் அவர்களால் வெளியிடப்பட்ட சிதம்பரம் ரெயில்வேகேட் படத்தின் இசைவெளியீடு நடைபெற்றது. கிரௌன் பிக்சர்ஸ் தயாரிப்பில் S. M இப்ராஹிம் வழங்கும் சிதம்பரம்...

பட்ஜெட் இந்தியாவின் தன்னம்பிக்கையை காட்டுகிறது – பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, இந்த பட்ஜெட் இந்தியாவின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும், உலகிற்கு...

திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

சமீபத்தில், ச்ச என்ன மனுசன் யா என்று அனைவரையும் ஆச்சரியத்தில் முனுமுனுக்க வைத்தவர் ராகுல் காந்தி. இப்படி அனைவரும் கூறக்காரணம் தமிழ் மக்களிடம் அவர் காட்டிய எளிமை...

சென்னை டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க அனுமதி!

சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை காண 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட ரசிகர்களுக்கு...

ஒரே நாளில் தமிழகத்திற்கு வரும் மோடி, ராகுல்

பிப்ரவரி 14-ம் தேதியன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இருவரும் தமிழகம் வர இருக்கின்றனர். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான...

மதுரையில் கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி

மதுரையில் கட்டிடம் விழுந்து 2 பேர் பலியாகி இருக்கின்றனர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கிறார். மதுரை வடம்போக்கி தெருவில் வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான 65 ஆண்டு பழமையான...

சரக்கு வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்ட எஸ்.ஐ குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம்

தூத்துக்குடியில் சரக்கு வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்ட எஸ்.ஐ குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் 50 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த...

Page 67 of 426 1 66 67 68 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.