மாயமான கப்பலிலிருந்த வீரர்களால் ஏன் தப்ப முடியவில்லை..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!
இந்தோனேசிய கடற்படைக்குரிய நீர்மூழ்கி கப்பல் மாயமானதில் அதிலிருந்த 53 வீரர்கள் உயிர் பிழைக்க முடியாமல் போனதற்கான காரணம் வெளியாகியுள்ளது. இந்தோனேசிய கடற்படைக்குரிய நீர்மூழ்கி கப்பல் சுமார் 53...













