இந்தியாவிடம் இருந்து இறக்குமதி.. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இறங்கி வந்த சீனா
30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய அரிசியை, சீனா இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது என இந்திய தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் இந்தியா மிகப்பெரிய...













