ஜகமே தந்திரம் டீசரில் தனுஷின் பெயரை போடாமல் வெளியிட்ட படக்குழு : கடுப்பான ரசிகர்கள்…!!
ஜகமே தந்திரம் டீசரில் தனுஷின் பெயரை போடாமல் வெளியிட்ட படக்குழு ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ், சஷிகாந்த் தயாரிப்பில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்...













