ஜனவரி, பிப்ரவரியில் சிபிஎஸ்சி தேர்வு நடத்தப்படாது : மத்திய அமைச்சர் பொக்ரியால் தகவல்
சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படாது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020-2021-ம்...













