இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜாவின் #Farishtha என்ற பாடலைஒ யூடியூப் தளத்தில் வெளியானது.
இந்திய சினிமாவில் இசைப்புயல் என்றும் உலக இசைக்கலைஞர்களால் ஆஸ்கர் நாயகன் என்றும் தமிழர்களால் சென்னையின் மொசார்ட் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
இவரது மகன் சமீபத்தில் ஒரு ஆல்பம் வெளியிட்டு மக்களைக் கவர்ந்தார். இந்நிலையில்’ ஃப்ரிஷ்தா ’என்று தொடங்கும் பாடலை ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கஜிதா ரஹ்மான் பாடியுள்ளார்.
வரைபடப் பாடலாக இப்பாடல் யூடியூப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுள்ளது குறிப்பிடத்தக்கது. #Farishtha #KhatijaRahman #ARRahman