Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

கேமராவைக் கட்டிப்பிடித்து நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி…

October 13, 2020
திரைப்பட கேமராவைக் கட்டிப்பிடித்து நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி அடைந்தார்.
dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர். இவரது நடிப்பில் இந்த வருட தொடக்கத்தில் பட்டாஸ் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது அக்ஷய் குமார் நடித்து வரும் அத்ராங்கி ரே என்னும் இந்திப் படத்திலும் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த மார்ச் முதல் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன.

அப்போது அத்ராங்கி ரே படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். அப்போது அவர், கேமராவை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்து, உண்மையான லவ், உன்னை ரொம்ப மிஸ் செய்தேன் என்று ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். கேமராவைக் கட்டிப்பிடித்து அவர் நெகிழ்ச்சியுடன் பேசியதை இணையத்தில் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

நடிகர் மயில்சாமி மரணத்துக்கு ஆளுநர் இரங்கல்

’பொன்னியின் செல்வன்’ வெளியான மாஸ் அப்டேட்

ஜெயிலர் படத்தில் இணைந்த 4 பிரபலங்கள்… வீடியோவை வெளியிட்ட சன்பிக்சர்ஸ்

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தேவர் வேடத்தில் நடிப்பவருக்கு இளையராஜா பாராட்டு…

Next Post

மெரினா கடற்கரையில் மீன் விற்பனை,சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு-சென்னை மாநகராட்சி ஆணையர்,காவல் ஆணையர் காணொலி காட்சி மூலம் ஆஜர்

Next Post

மெரினா கடற்கரையில் மீன் விற்பனை,சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு-சென்னை மாநகராட்சி ஆணையர்,காவல் ஆணையர் காணொலி காட்சி மூலம் ஆஜர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version