பிரபல இந்தி பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே தனது 88வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இசைத்துறையில் பல சாதனைகள் படைத்த இவருக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். 943ல் தன் பத்து வயதில் பாட ஆரம்பித்தார் ஆஷா போஸ்லே. இவர் தமிழில் பாடிய நீ பார்த்த பார்வை, செப்டம்பர் மாதம் போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமாகும்.