Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

’இந்த வாரம் வெளிய வர போறது நீதான்’- ரம்யா பாண்டியன் தம்பி! #BiggbossPromo1

December 30, 2020

பிக்பாஸ்ஸின் ஃபேமிலி ஃப்ரீஸ் டாஸ்க்கில் ரம்யா பாண்டியன் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபேமிலி ஃப்ரீஸ் டாஸ்க் போய் கொண்டிருக்கிறது. இதில் ரம்யா பாண்டியன் குடும்பத்தார் அதாவது அம்மா மற்றும் தம்பி வந்திருக்கிறார்கள்.

“என் கணவர் தற்கொலை செய்து கொண்டபோது கூட அழவில்லை”… பிக் பாஸ் பாவ்னி

கடற்கரை அலையில் சேலை மடிப்பில் பிக்பாஸ் லொஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!

பிக் பாஸ் சீசன் 5 துவங்கும் தேதி வெளியீடு

மற்ற போட்டியாளர்களுக்கு சொன்னது போல ப்ரீஸ் சொல்லாமல் ஸ்டோர் ரூம்மில் பெல் அடிக்க பேட்டரி வந்துருக்கு போல என சொல்லிக் கொண்டே ரம்யா எழுந்து போய் பார்க்க அவரது அம்மா வந்திருக்கிறார். இதில் ரம்யா சர்ப்ரைஸ் ஆகி ‘என்னுடைய பேட்டரி இவங்கதான்’ என சிரித்து கொண்டே வரவேற்கிறார். அதன் பிறகு ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடமும் உட்கார்ந்து பேசி கொண்டிருக்கிறார்.

READ MORE- அனிதாவுக்கு ஆறுதல் கூறிய பிக்பாஸ் பிரபலங்கள்!

‘இவ அழற டைப்லாம் கிடையாது’ என அவர் அம்மா சொல்ல, சோம் சிரித்து கொண்டே, ‘ஆமா, மத்தவங்கள அழ வைக்கற டைப்’ என சொல்கிறார். அடுத்து ரம்யா அம்மா, கிச்சனில் அனைவருக்கும் காஃபி போட்டு கொடுத்து கொண்டே, ‘மனசுல இருக்கறத எல்லாரும் எல்லாம் பேசிடுங்க. க்ளியர் பண்ணிக்கோங்க’ என அட்வைஸ் கொடுக்க, அடுத்து எல்லாரும் கேமரா முன் நின்று க்ரூப்பீஸ் எடுத்து கொள்கிறார்கள்.

அதன் பிறகு ரம்யாவின் தம்பியும் அம்மாவும் ரம்யாவிடம் தனியாக பேசி கொண்டிருக்கிறார்கள். அதில் ரம்யா தம்பி, ‘இந்த வார எவிக்‌ஷன் இல்ல டபுள் எவிக்‌ஷன் நடந்து நீ வெளிய வந்தா அதுக்கு நீ காரணம் இல்ல’ என சொல்ல, ரம்யா கொஞ்சம் ஷாக் ஆகி, ‘வெளிய வர நிலைமை இருக்கா?’ என கேட்கிறார்.

#Day87 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/8D6wpzZGp3

— Vijay Television (@vijaytelevision) December 30, 2020

ஏனெனில் கடந்த சில எபிசோட்களாகவே அவர் ஆரியை குறை சொல்லி கொண்டிருக்க இந்த ஒரு காரணமே அவர் வோட்டிங்கில் பின் தங்கியதற்கு முக்கிய காரணமாக பிக்பாஸ் ரசிகர்கள் முணுமுணுக்கிறார்கள்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் அடியெடுத்து வைக்கமாட்டேன் : தமிழருவி மணியன்

Next Post

ரஜினிக்கு பாஜக அதிகப்படியான அழுத்தம் தந்துவிட்டது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

Next Post

ரஜினிக்கு பாஜக அதிகப்படியான அழுத்தம் தந்துவிட்டது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version