பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் ஷிவானியை அவர் அம்மா திட்டியதற்காக பாலா எமோஷனாலாகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் ஷிவானியின் அம்மா முதலில் இந்த ஃபேமிலி ஃப்ரீஸ் டாஸ்க்கில் வந்திருந்தார்.
READ MORE- ’உள்ளே நீ பண்ணிட்டு இருக்கறது வெளிய தெரியாதுன்னு நினைச்சியா?’- ஷிவானி அம்மா! #BiggbossPromo1
‘எதுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்த?’ என அவரை திட்ட ஷிவானி அப்செட். இதை பார்த்து தற்போது பாலாவும் அப்செட் ஆகி இருக்கிறார். ரம்யா பாலாவிடம் பேசி கொண்டிருக்கிறார். ‘வெளிய ரியாக்ஷன்ஸ் வெளிய வந்துருக்கு போல, உங்கள எதுவும் சொல்லல, எந்த கருத்தும் ஏன் எடுத்து வைக்கல, இப்படி கம்ஃபோர்ட் சோன்ல இருக்கறதுக்கு எதுக்கு பிக்பாஸ்?’ன்னு கேட்டு இருக்காங்க போல என ரம்யா சொல்கிறார்.
இதற்கு பாலா, ‘நீ இப்படி பண்ணின அப்படி பண்ணின என அவளை திட்டிட்டு சம்பந்தப்பட்ட என்னை எதுவும் கேக்காம போனது எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு. என்னாலதான் ஷிவானிக்கு திட்டு’ என ஆஜீத்திடம் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.