தற்போது வெளியாகியிருக்கும் பிக்பாஸ் புரோமோ2-ல் அர்ச்சனா மற்ற ஹவுஸ் மேட்ஸ்ஸூடன் சண்டையிட்டு எமோஷனல் ஆகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் அர்ச்சனா கோபத்தின் உச்சியில் ரியோ, நிஷா மற்றும் மற்ற ஹவுஸ் மேட்ஸ்ஸிடம் கத்தி கொண்டிருக்கிறார்.
READ ALSO- அர்ச்சனாவை அழவைத்த பாலாஜி! #BiggbossPromo1
‘டாஸ்க்ல பஸ்ஸர் அடிச்சதுல இருந்து ஒருத்தர்ன்னா அவங்கள மட்டும் ஃபோகஸ் பண்ணாம, எல்லாரும் வந்து நின்னா எனக்கு எப்படி தெரியும்?’ என கேட்க ரியோ அவரை சமாதனப்படுத்தும் விதமாக, ‘நானும் அதைத்தான் தப்புன்னு சொல்லிட்டு இருந்தேன்’ என சொல்ல, அதை அர்ச்சனா ஏற்காமல், ‘நீ அந்த இடத்துலயே பாதி நேரம் இல்ல, நான் சொல்றதை நீ நம்ப வேண்டாம். பச்ச பொய் எல்லாம்’ கோபமாக கத்தி கொண்டே உள்ளே செல்ல, பாலா, ‘கேம்தானே இது டென்ஷன் ஆகாதீங்க’ என சமாதனாப்படுத்துகிறார்.
‘இது ஒன்னும் கேம் கிடையாது. என் அப்பா இறப்பு விளையாட்டு இல்ல’ என அழுகிறார் அர்ச்சனா.




