‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி ஹீரோ எனும் வட்டத்திற்குள் சுருங்காமல் நடிகனாக தன்னை நிலைநிறுத்தியிருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை புகைப்படங்களுடன் பகிர்ந்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.




